வவுனியா, அனுராதபுரம், போகம்பர சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு அல்லது விசாரணைகளை துரிதப்படுத்துமாறு வேண்டி சாகும்வரை உண்ணாவிரதத்தை
ஆரம்பித்திருந்தனர். அவர்கள் அனைவரும் தமது உண்ணவிரதத்தை கைவிட முன்வந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment