படகுகள் மூலம் தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த அகதிகள் இந்தோனேஷிய கடற்படையால் மீட்கப்பட்டதாக வெளியுறவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 13 பேர் அங்கிருந்து 2 படகுகளில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில்
சனிக்கிழமை அவர்கள் இந்தோனேஷிய பாதுகாப்பு படையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஜோத்மிக்கோ தெரிவித்தார்.
No comments:
Post a Comment