இந்தியா சென்றுள்ள இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் அரசியல் தீர்வுக்கு தேவையான அரசியல் யாப்பு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் Trust of India எனும் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் ஜனவரி 10ம் திகதிக்கு முன்னர் மீள் குடியேற்றப்படுவர் எனவும் உறிதியளித்துள்ளனர். இக்குழுவில் பா.உ பசில் ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோர் அடங்குகின்றனர். அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம் கிருஸ்ணா வை சந்தித்து பேசியுள்ளனர்.
சந்திப்பு தொடர்பாக டெல்லியில் ஊடகவியாளர்களிடம் பேசிய பா.உ பசில் ராஜபக்ஸ சந்திப்பு மிகவும் ஆரோக்கியமாக அமைந்திருந்தாகவும், வடபகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் சகல ஜனநாயக உரிமைகளுடனும் நடமாடுவதாகவும் கூறியுள்ளார். அரசியல் தீர்வு எவ்வாறு அமையப்போகின்றது என கேட்கப்பட்டபோது, அதன் அவசியத்தை தாம் சரியாக புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கு தேவையான மாற்றங்கள் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை அரசு இந்திய அரசுடன் என்றும் தனது நட்பைபேணும் எனவும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சகல விடயங்களிலும் கவனம் செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
Joint statement following the talks:
Hon’ble Basil Rajapaksa, Member of Parliament and Senior Adviser to the President, H.E. Mr. Lalith Weeratunga, Secretary to the President, H.E. Mr Gotabhaya Rajapaksa, Defence Secretary visited New Delhi between 9-10 December 2009 and met with Shri M.K. Narayanan, National Security Adviser, Smt. Nirupama Rao, Foreign Secretary and Shri Pradeep Kumar, Defence Secretary. They also called on the External Affairs Minister Shri S.M.Krishna.
Both sides reviewed the ongoing relief, rehabilitation and resettlement efforts in Northern Sri Lanka. The Sri Lankan side mentioned that more than 1,58,000 Internally Displaced Persons (IDPs) have since left the camps and around 1,15,000 remained. The Sri Lankan side detailed to the Indian side the steps initiated to resettle the IDPs in their original places of habitation. They indicated their resolve to resettle the IDPs before end-January 2010. Welcoming the initial steps taken by the Government of Sri Lanka to relax movement and travel restrictions on IDPs, the Indian side expressed the hope that the IDPs would resume their livelihood and return to a life of normalcy.
The Sri Lankan side thanked the Indian side for the substantial assistance being provided by India for the rehabilitation of the Internally Displaced Persons. Both sides expressed satisfaction at the commendable work done by the 60-member Indian Field Hospital at Menik Farm, Vavuniya, where more than 50,000 patients were treated. The contribution of 2.5 lakh family packs sent by the Government of Tamil Nadu to the IDPs was appreciated. The Indian side emphasized that, with a view to ensure the return of the IDPs to their homes and resumption of their livelihood, it had enhanced the number of Indian de-mining teams in the area, provided additional quantity of shelter material and agricultural starter packs and was now in the process of providing cement bags for reconstruction of damaged houses of IDPs. These gestures were welcomed by the Sri Lankan side.
Both sides recognized the importance of sustaining peace and moving towards a political solution in Sri Lanka. The Indian side welcomed the holding of local elections in Jaffna and Vavuniya. Both sides agreed on the need for political arrangements which would serve the legitimate interests and meet the aspirations of all Sri Lankan citizens. The Sri Lankan side reiterated the commitment of the Government of Sri Lanka to a political process that would lead to lasting peace and reconciliation.
Both sides agreed on the need for restoration of infrastructure and services in the North and East Sri Lanka and welcomed the participation of Indian companies in these projects.
Both sides expressed satisfaction at the visit of a delegation of Tamil Parliamentarians to Sri Lanka and the access given to them by Sri Lanka to visit IDP camps in Vavuniya. The delegation had also visited Jaffna and the Up-country areas. They called on H.E. President Mahinda Rajapaksa.
Noting the salutary effect, which the October 2008 Joint Statement on Fishing Arrangements has had on issues relating to fishing, the two sides agreed to continue to adhere to these arrangements and also agreed to convene the Joint Working Group on Fishing Cooperation to continue discussions on the draft MOU to put in place an institutional arrangement.
No comments:
Post a Comment