Friday, December 4, 2009

ஆறு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.

எதிர்வரும் ஜனவரி 26 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 6 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன் கட்டுப்பணத்தையும் செலுத்தியுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Mr. Sirithunga Jayasuriya from the United Socialist Party,
Mr. M.B.Thaminimulla from the Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanwidanaya`(All are Citizens All are Kings Organization),
Mr. P.A Peter Nelson from the Sri Lanka Progressive Party,
Mr. Saran Manamendra from the New Sihala Urumaya Party,
Mr. A. Asoka Suraweera from the National Development Front,
Mr. P.D.A Liyanage from the Sri Lanka Workers Party.


ஆகியோரே தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com