Sunday, December 20, 2009

சரத் பொன்சேகாவின் 3 தேர்தல் அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் மூன்று தேர்தல் அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய கட்சியின் அத்தனக்கல்ல பிரதேச்திற்கான அமைப்பாளர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார். நிட்டம்புவ மற்றும் திகாரியப் பிரதேசங்களில் அமைந்துள்ள தமது 3 தேர்தல் காரியாலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இது தொடர்பான முறைப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு நிட்டம்புவ பொலிஸார் மறுத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment