இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு கிலோ போதைப் பொருற்களை கடத்திவந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2000ஆம் கைதுசெய்யப்பட்ட சாகுல் ஹமீட் ஜோன் பீபி என்ற பெயரையுடைய 74 வயதுடைய மூதாட்டிக்கு நீதிமன்றம் ஆயுள்காலச் சிறைத்தண்டனையை நேற்று விதித்துள்ளது.
Post a Comment
0 comments :
Post a Comment