Tuesday, November 24, 2009

அக்கரைப்பற்றில் நெசவுத் தொழிற்சாலை.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள மக்களுக்கான தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் பொருட்டு நெசவுத்தொழிற்சாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இந் நெசவு நிலையத்தில் சுயதொழில் ஆர்வமுடையோருக்கான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்நிலையத்தின் திறப்புவிழாவில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் இனிய பாரதி அவர்களும் கிழக்கு மாகாண கால்நடை விவசாய அமைச்சர் நவரெட்ணராஜா அவர்களும் இணைந்து தென்னங்கண்டு ஒன்றை நட்டு வைத்தனர்.


No comments:

Post a Comment