Friday, November 20, 2009

ரணவிரு சேவையில் இருந்து திருமதி. பொன்சேகா இராஜினாமா.

இலங்கை இராணுவத்தின் உதவிப் பிரிவுகளில் ஒன்றான ரணவிரு சேவையில் தான் வகித்துவந்த சகல பொறுப்புக்களில் இருந்தும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அமேனா பொன்சேகா இராஜனாமா செய்து கொண்டுள்ளார்.

யுத்தத்தில் காயமடைந்த படைவீரர்களின் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுவரும் செனகச எனும் பாடசாயில் அவர் வகிந்து வந்த பொறுப்புக்களில் இருந்து அவரை விலத்தியதை அடுத்தே, அவர் வகிக்கும் சகல பதவிகளில் இருந்தும் ராஜனாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com