கோலபிலாவில் நிலநடுக்கம் .
மலேசியா,நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள கோலபிலாவில் இன்று நன்பகல் 12.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. அது ரிக்டர் அளவு கோளில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப் புள்ளி சிரம்பானுக்கு கிழக்கே 22 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் எந்தவிதமான பாதிப்பும் பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
0 comments :
Post a Comment