Friday, November 13, 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஓய்வு பெற அனுமதி.

முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் பொன்சேகா, தான் டிசம்பர் மாதம் 1ம் திகதியிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் நேற்று ஜனாதிபதி மஹிந்த விற்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது வேண்டுதலை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் அவர் உடனடியாக ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment