பொதுத்தேர்தல் தொடர்பாக ரிஎம்விபி யிடம் முடிவு எதுவும் இல்லையாம்.
கிழக்கு முதல்வர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எதிர்வரும் பொது தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவை இதுவரை எட்டவில்லை என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
டெயல்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த அவர், தமது கட்சி புலிகளியக்கத்தினை தோற்கடித்த மஹிந்த தலைமையிலான அரசிற்கு நன்றியுடையவர்களாக உள்ள போதிலும், எதிர்வரும் பொது தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவை எட்டவில்லை எனவும், தமது கட்சி கிழக்கு மாகாணத்தில் வாழும் 80 விழுக்காடு தமிழ் முஸ்லிம் மக்களின் அதரவைக் கொண்டுள்ளதாவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment