Thursday, November 19, 2009

ஜெனரல் பொன்சேகா விற்கு வாசஸ் தலத்திலிருந்து வெளியேற உத்தரவு.

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இராணுவத் தளபதி தங்கியிருந்த உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திலிருந்து எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு முன்னர் வெளியேறிவிடவேண்டும் என அரசாங்கத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. அதே நேரம் அவருக்கான சமையல் காரர்கள் இருவரையும் இராணுவத் தலைமைப் பீடம் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com