அரச மற்றும் மாகாண சபை மட்டங்களில் தற்காலிக உழியர்களாக கடமை புரிவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இம்மாதத்தில் இருந்து வழங்கப்படவுள்ள இந்நியமனத்தினை கடந்த 6 மாதங்களாக கடமை புரிந்து வரும் 45 வயதுக்கு உட்பட்ட அனைவரும் பெற்றுக்கொள்வர் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் ஒப்பந்தங்களின் அடிப்படையில் வேலைசெய்வோர் இப்பிரிவினுள் அடக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment