எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டாக்டர் விக்ரமபாகு கருணாரத்ன போட்டியிடவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் தான் ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக களமிறங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
0 comments :
Post a Comment