Thursday, November 19, 2009

த.தே.கூ பாராமன்ற உறுப்பினர் கட்டித்தழுவி முத்தமிட்டு ஜனாதிபதிக்கு வாழ்த்து:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நேற்று அலறி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு பாராளுமன்று சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவை கட்டி அணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment