Saturday, November 21, 2009
லங்கா இரிதா பத்திரிகையின் ஆசிரியர் விசாரணையில்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக செய்தி வெளியிட்டிருந்த லங்கா இரிதா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்தவை விசாரணைக்காக வருவமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பணித்துள்ளனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment