கிழக்கு மாகாண சபைக்கான பதில் முதலமைச்சராக மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.எம். உதுமான் லெப்பே பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முதலமைச்சர் பிள்ளையான் பிரித்தானிய தமிழ் தகவல் நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறுபாண்மைக் கட்சிகளுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிற்சலாந்து சென்றுள்ளபோது இவ் நியமனம் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment