இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பான பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகா போட்டியிடுவார் என முன்னணியின் பிரதி பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் செனவிரத்தன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
Post a Comment
0 comments :
Post a Comment