இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் சீரடைந்துள்ளதால் அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு முன்னர் வழங்கியிருந்த பயண எச்சரிக்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை உட்பட சில நாடுகளுக்கு செல்லுவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அமெரிக்க பிரஜைகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, பாதுகாப்பு நிலைமை முன்னேற்றகரமாக இருக்கிறது.
No comments:
Post a Comment