ஜெனரல் சரத் பொன்சேகா இராஜனாமா .. ..(இணைப்பு)
முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தனது இராஜனாமா கடிதத்தை இன்று காலை ஜனாதிபதி யின் செயலர் லலித் வீரதுங்கா விற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்று ஜனாதிபதி மற்றும் அரசின் உயர் மட்டத்தினர் பலருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜெனரல் சரத் பொன்சேகா தான் ராஜனாமா செய்யவுள்ள விடயத்தை தெரியப்படுத்தியதாக நம்பப்படுகின்றது.
இராஜனாமா கடித்தில் தான் ராஜனாமா செய்து கொள்வதற்கான 16 காரணங்களை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலதிக தகவல்கள் தொடரும்..
(இணைப்பு) ஜெனரல் இராஜனாமா கடிதத்தை பாரமளித்துள்ள விடயம், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்காவினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் அக்கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment