இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டும் செத்தல் மிளகாய்களில் 80% மானவை தரமற்றவையாக இருப்பதாகவும் அவற்றில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விசம் கலந்த இராசாயணப் பொருகட்ள் தெளிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் டி.பி.ஜீ. விஜயவர்தன தெரிவித்தார்.
நாட்டு மக்களின் சுகாதாரத்திற்கு இந்த செத்தல் மிளகாய்கள் தீங்கானவை இதில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விஷம் கலந்த இரசாயனங்கள் பாவிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
இதனால் தற்போது இறக்குமதி செய்யப்படும் செத்தல்மிளகாய்கள் உடனடியாக அரசினால் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலீடாக வேறு நாடுகளில் இருந்து தரமான செத்தல் மிளகாய்கள் இறக்குமதி செய்யப்பட சாத்தியங்கள் உள்ளன.
No comments:
Post a Comment