வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டதை கண்டித்தும், குறிப்பிட்ட செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரியும் இன்று நாடுமுழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் காணப்படும் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் J வாட்டில் அரசியல் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிணக்கினை அடுத்து பழிவாங்கும் முகமாக சிறைச்சாலையின் ஏனைய பகுதியில் உள்ள சிங்களக் கைதிகளை சிறைக்சாலை அதிகாரிகள் தமிழ் கைதிகள் மீது ஏவிவிட்டாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment