NECORD நிறுவனத்தின் நிதிஉதிவியுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
3 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட இக்கட்டிடத்தில் வைத்தியசாலையின் வெளியோயாளர் பிரிவு, X-RAY பிரிவு, பரிசோரனை கூடம், வைத்தியசாலை நிர்வாக பிரிவு என்பன இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment