ஆறுவயதிலேயே சதுரங்க வினையாட்டின் மீது அருணுக்கு ஆர்வம் ஏற்பட்டு. 2008 ஆம் ஆண்டு கோடைகால விடுமுறைக்குப் பின்பு டெனிஸ் சதுரங்கப் பாடசாலையில் சேர்க்கப்பட்டு. 26 செப்ரம்பர் 2009 அன்று Hinnerup Skakklub அவருக்கு முதலாவது களத்தை அமைத்துக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து 24 ஒக்ரோபரில் 2009 Skanderborg Skakkulb நடயத்திய போட்டியில் கலந்து கொண்டு அதிகமான புள்ளிகளைப் பெற்று தரம் ஒன்றை தனதாக்கிக் கொண்டதுடன் 31 ஒக்ரோபரில் D D S Vejle நடாத்திய போட்டியிலும் கலந்து கொண்டு மீண்டும் அதிகமான புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தைத் தக்கவைத்ததுடன் நாடு தழுவியரீதியில் Danmarksmestre இற்கான போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்
எதிர்வரும் 28.-29. நவம்பர் 2009. Abildgårdskolen, Gillestedvej 15, 5240 Odense NØ இல் டென்மார்க்கின் அதிசிறந்த திறமைசாலிகளுடன் F Grup இல் எட்டு அமர்வுகளை சந்திக்கவிருக்கிறார்.
கடந்த 26 ஆண்டு காலத்தில் டென்மார்க்கில் ஈழத்தமிழர்கள் பல பதிவுகளைச் செய்து வருகின்றார்கள்.
No comments:
Post a Comment