Friday, November 27, 2009

ஜனாதிபதித் தேர்தல் : 26 ஜனவரி.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி இடம்பெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் மாதம் 17ம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com