Tuesday, November 17, 2009

தடுத்துவைத்திருந்த புலிகளியக்கச் சந்தேக நபர்கள் 20 பேர் விடுதலை.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட புலிகளியக்கச் சந்தேக நபர்கள் 20 பேர் நேற்று நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரியப்படுத்தியதை அடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடந்த மாதம் 26 பேர் கொண்ட குழுவொன்றும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் அணையாளர் மேலும் 600 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com