Saturday, November 21, 2009

வன்னி முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் 1 முதல் திறந்த முகாம்களாகும்.

வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்ற பா.உ பசில் ராஜபக்ச எதிர்வரும் 1ம் திகதி முதல் வன்னி பிரதேசத்தில் உள்ள சகல இடைத்தங்கல் முகாம்களும் திறந்த முகாம்களாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட முடியும் எனவும் இம்முடிவை நாட்டின் ஜனாதிபதி எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அரச தகவல்களின்படி சுமார் 130000 மக்கள் தொடர்ந்தும் இவவாறான முகாம்களில் தங்கியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com