Thursday, July 2, 2009

சுவிற்சர்லாந்தில் வீரமக்கள் தினம்.

புளொட் அமைப்பினரால் அனுஷ்டிக்கப்படும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 5ம் திகதி ஞாயிற்றுக் கிழமை சுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ளதாக புளொட் சுவிஸ் கிளை அறிவித்துள்ளது. மாலை 2.30 மணிக்கு வீரமக்கள் மற்றும் போரில் உயிர்நீத்த அனைவருக்குமான மலரஞ்சலியுடன் ஆரம்பமாகவுள்ள நிகழ்வில் பல முக்கியஸ்தர்களின் உரைகளும், பல கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

மேலும் கடந்த 21.06.2009 அன்று தமிழீழ கல்விக் கழகத்தினரால் நாடாத்ததப்பட்ட அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரில்சில்களும் வழங்கப்படும்.

நிகழ்வு இடம் பெறும் இடம்
GemeinsSchfts Zentrum Affolten,
Bodenacker.25
8049 Zürich


மேலதிக தொடர்புகட்கு :
076- 368 15 46, 076-310 82 17, 078 -312 43 39, 077- 203 88 81



No comments:

Post a Comment