Wednesday, July 8, 2009

போதைப்பொருள் வியாபரத்தின் தலைமைக் காரியாலயம் வெலிக்கடைச் சிறைச்சாலை.

போதைப்பொருள் மற்றும் குற்ற ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற பொலிஸார், தென்பகுதியில் இடம்பெறுகின்ற பல குற்றச்செயல்களும் போதைப்பொருள் வியாபாரமும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்தே இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகளின் பணத்திற்கு விலைபோயுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் மேற்படி செயல்களுக்கு துணைபோவதாகவும், அவ் அதிகாரிகள் மேற்படி கைதிகளின் செயல்களுக்கு தேவையான தொலைத்தொடர்பிற்காக தமது கையடக்கத் தொலைபேசிகளை கொடுத்துதவுவதுடன் அவர்களுக்கு பல வழிகளிலும் உதவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் மேற்படி அதிகாரிகளின் தொலைபேசிகள் 24 மணித்தியாலயங்களும் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com