தமிழ் இளைஞர்களை புலிகள் கொல்வதை பார்த்துள்ளேன். நீதிமன்றில் தயா மாஸ்ரர்.
கடந்த ஏப்ரல் மாதம் படையினரிடம் சரணடைந்து பொலிசாரின் விசாரணையில் உள்ள புலிகளின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் தாயா மாஸ்ரர், புலிகள் சில தமிழ் இளைஞர்களை கொல்வதை தான் நேரில் கண்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
புலிகள் தமக்கென சட்டதிட்டங்களை இயற்றி வைத்திருந்ததன் மூலம் இவ்வாறான பல கொலைகளைப் புரிந்துள்ளனர். சில இளைஞர்கள் ஒரு யுவதியை இடையூறு செய்த குற்றத்திற்கு இவ்வாறான பாரிய தண்டனையை வழங்கினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment