Tuesday, June 9, 2009

ஐக்கிய அரபு எமிறேட்ஸின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகின்றார்.

ஐக்கிய அரபு எமிறேட்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஸீ அப்துல்லா பின் செய்ட் நயான் அவர்கள் எதிர்வரும் 13 ம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஓரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இவர் ஜனாதிபதி மஹிந்த மற்றும் ரோகித்த போகல்லாகம ஆகியோரைச் சந்தித்து உரையாடுவார் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com