யாழ் , வவுனியா தேர்தல்களில் பங்கெடுக்க ஐ.தே. கட்சி முடிவு.
இடம்பெற இருக்கின்ற யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கு கொள்வதென தீர்மானித்துள்ளது. ஐ.தே.க பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கி தேர்தலில் இறங்கும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இறுதி முடிவு அடுத்தவாரம் அனைத்துக் கட்சிகளும் கூடும்போது எடுக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment