இடைத்தங்கல் முகாமில் உள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட நடவடிக்கை.
இடைத்தங்கல் முகாம்களில் கடமைபுரியும் 3000 ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க கல்வியமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் இவ்விடயம் வடக்கு கல்வித் திணைக்களத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ளதுடன் அவ் ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பளத்தை வழங்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment