தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் பதவிக்காலம் நீட்டிப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோரின் பதவிக் காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிந்துரையின் பேரில் கேபினெட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரதமரின் சிறப்பு பிரதிநிதி ஷியாம் சரணின் பதவிக்காலத்தையும் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது
0 comments :
Post a Comment