மஹிந்தவிற்கு சமண சாஹித்ய சக்கரவர்த்தி பட்டமளிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நாட்டின் ஜனாதிபதியை கௌரவிக்கும் பொருட்டு களனிய பல்கலைக்கழகம் அவருக்கு சமண சாஹித்ய சக்கரவர்த்தி பட்டத்தை வழங்குகின்றது.
அதே நேரம் இதே பட்டம் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, கடற்படைத் தளபதி வசந்த கன்னாரகொட, விமானப்படைத் தளபதி ரொஸான் குணத்திலக்க, பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு படைத்தளபதி சரத் வீரசேகர ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment