நான் பல அரசியல் சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. சரத் என் சில்வா
எதிர்வரும் 7ம் திகதி ஓய்வு பெற இருக்கும் பிரத நீதியரசர் சரத் என் சில்வா அவர்களின் 41 வருட அரச சேவையையும் 11 வருட பிரதம நீதியரசர் சேவையையும் பாராட்டுமுகமாக கண்டி நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கையின் நீதிச்சேவையின் அதியுயர் பதவியை வகிக்கின்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பேசுகையில், என்னுடைய சேவைக்காலத்தில் பல தரப்பட்ட அரசியல் சாவல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆனால் நான் அவற்றை ஜெயித்து என்னுடைய கடமையை திறம்படச் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment