Tuesday, June 9, 2009

அக்காசி வவுனியா விஜயம்.

இலங்கைக்கு மூன்று நாள் ஊத்தியோக பூர்வ விஜயம்ஒன்றின் நிமிர்த்தம் நேற்று கொழும்பு வந்தடைந்த இலங்கைக்கான, ஜப்பான் விசேட தூதர் யசூசி அக்காஸி இன்று வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்லவுள்ளதாக ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் ஜனாதிபதி , வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் , பிறகட்சிகளின் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment