அனைத்து கட்சிகளும் ஆதரித்தால் கச்சத் தீவை மீட்க தீர்மானம்: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கச்சத்தீவு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில், அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தால் கச்சத்தீவை மீட்க மீட்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயார் என்று அறிவித்தார்.
0 comments :
Post a Comment