Monday, June 1, 2009

மேஜர் ஜெனரல் கமல்குணரட்ணவிற்கு அவரது ஊரில் அமோக வரவேற்பு.

வன்னி ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட 53வது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரெத்னவிற்கு அவரது ஊரான பன்னிப்பிட்டியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வைபவத்தில் அமைச்சர் டினேஸ் குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவரது மனைவி பிள்ளைகள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அவருக்கு தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்தனர். நிகழ்வின்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசில் பொருட்கள் யாவற்றையும் யுத்தத்தில் பங்குபற்றிய ராணுவவீரர்களுக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment