லேக் கவுஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளரும் வேலைசெய்யும் ஊடகவியலாளர்களின் செயலாளருமானபட்டல ஜெயந்த தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இனந்தெரியாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment
0 comments :
Post a Comment