பொலிஸ் உயர் மட்டத்தில் திடீர் இடமாற்றங்கள்.
பொலிஸ் மா அதிபரின் உத்தவின் பேரில் பொலிஸ் உயர்மட்டத்தில் பல இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது. உடனடியாக அமுலுக்குவரும்படியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் இடமாற்றங்களில் 27 பிரதி பொலிஸ் மா அதிபர்கள், 29 பொலிஸ் அத்தியட்சகர்கள், 13 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 8 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் அடங்குவதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment