இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்திவந்தவர் கைது.
ஹெரோயின் எனப்படும் போதைப் பொருளை இலங்கைக்குள் கடத்திவர முற்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய போதைத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இந்தியன் ஏயார்லைன் விமானம் மூலம் வந்திறங்கிய இந்நபர் போதைப் பொருளை இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்திவந்தவர் கைது. சிறு சிறு பக்கட்டுகளாக விழுங்கி வந்திருந்தார்.
இவர் உட்கொண்டுள்ள போதைப் பொருட்களை மீட்கும் பொருட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment