Tuesday, June 9, 2009

வவுனியா இராணுவ முகாமில் தீ.

வவுனியாவில் உள்ள ஜோசப் இராணுவ முகாமின் பகுதியொன்று தீப் பற்றிக்கொண்டுள்ளது. பிற்பகல் 5.30 மணியளவில் தற்செயலாக ஏற்பட்ட விபத்தில் சேத விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீயை கட்டுப்படுத்தும் பணி தொடர்வதாகவும் அங்கு இடம்பெற்ற தறுதலான வெடிவிபத்தே தீ பற்றுதலுக்கான காரணமாக இருக்கவேண்டும் எனவும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment