புலிகளுக்கு உதவி புரிந்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஐ.தே.க
இந்த நாட்டை சீர்கெடுத்த பயங்கரவாதத்திற்கு உதவிய அனைவருக்கும் கடும் தண்டனை வழங்கவேண்டும் என ஐ.தே.க தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய பா.உ தயாசிறி ஜெயசேகர, புலிகளின் தலமை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அந்த அசிங்கமான இயக்கம் மீண்டும் உயிர் பெற சந்தர்ப்பம் வளங்கப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment