ஜான் ஜனநாயகம் தோல்வி-
ஐரோப்பிய பாரளுமன்றத்திற்கான தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ஜான் ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளார். 8 ஆசனங்களுக்காக இடம்பெற்ற தேர்தலில் பிரதான எதிர்கட்சியான கொன்சேர்வரிவ் 3 ஆசனங்களையும், ஆளும் கட்சியான தொழில் கட்சி 2 ஆசனங்களையும் லண்டன் சுதந்திரக்கட்சி, கிறீன் கட்சி , லிபறல் டெமொகிறர்ஸ் கட்சி ஆகியன முறையே ஒரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜான் ஜனநாயகம் 50014 வாக்குகளைப் பெற்றுள்ளபோதும் ஆசனம் ஒன்றை பெறுவதாயின் 140000 வாக்குகளை பெற்றிருக்கவேண்டும்.
0 comments :
Post a Comment