வடக்கு தேர்தல் களத்தில் ஆயுதக்குழுக்களின் அச்சுறத்தல் உள்ளது. ஐ.தே.க
வடக்கில் வவுனியா உள்ளுராட்சி மற்றும் யாழ் நகரசபைகளுக்காக இடம்பெற இருக்கின்ற தேர்தல் களத்தில் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது. தமது கட்சியின் சார்பாக தேர்தலில் இறங்க திட்டமிட்டுவரும் உறுபினர்கள் மீது இவ் ஆயுதக்குழுக்கள் வன்முறைகளை பிரயோகித்துள்ளது என அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment