சாந்தனுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை.
பிரித்தானிய தமிழ் சங்கத்தின் ஸ்தாபகரும் லண்டன் புலிகளின் பொறுப்பாளருமான சாந்தன் எனப்படும் அருணாச்சலம் கிரிஸாந்தகுமார் (வயது 52) என்பவருக்கு விடுதலைப் புலிகள் எனும் பயங்கரவாத அமைப்பிற்கு இலத்திரனியல் உபகரணங்களை வழங்கிய குற்றத்திற்காக லண்டன் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
சாந்தனுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment