ஜன் ஜெயநாயகத்தை நிராகரிக்க கோரும் தென்கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள்.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக பங்கெடுக்கும் ஜன் ஜெயநாயகத்தை ஐரோப்பா வாழ் தென் ஆசிய நாட்டு வாக்காளர்கள் ஓரம்கட்ட வேண்டும் என ஐக்கிய இராட்சிய ஆசிய மக்களின் பல சமுதாயங்களையும் சேர்ந்த தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்திய தலைவரைக் கொன்றொழித்த பயங்கரவாத இயக்கத்தின் அனுசரணையில் தேர்தலில் நிற்கும் அவ்வியக்கத்தின் அபிமானியான வேட்பாளரை இந்திய வேட்பாளர்கள் நிராகரிக்கவேண்டும் என லண்டன் வாழ் தென்னிந்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment