அனேகமான பாடசாலைகள் முடப்படும்.
எதிர்வரும் 3ம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற இருக்கும் தேசிய வெற்றிநாட் கொண்டாட்டங்களையிட்டு யூன் 1ம் , 2ம் 3ம் திகதிகளில் கொழும்பில் உள்ள 21 அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
முடப்படவிருக்கும் பாடசாலைகளாவன
Royal College, Thurstan College, Mahanama College, Yashodara Balika Vidyalaya, Mahamathya Vidyalaya - Polhengoda, Dudley Senanayake Vidyalaya - Colombo South, Lumbini College, Baron Jayatillake Vidyalaya - Maligawatte, Asoka Vidyalaya - Maradana, Holy Rosary Sinhala Vidyalaya - Slave Island, Holy Rosary Tamil Vidyalaya - Slave Island, T.B. Jayah College - Slave Island, Al Iqbal Collage - Slave Island, Isipathana College, Susamayavardhana Vidyalaya - Borella, Bandaranayake Vidyalaya - Borella, Al Ilam College - Keselwatte, Sri Subuthi Vidyalaya - Battaramulla, Rahula Vidyalaya - Malabe, Model Boys College – Malabe.
0 comments :
Post a Comment