கொட்டஹொட பிரதேசத்தில் 5 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை ஒன்றின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல வர்த்தகரான இவர் மேற்படி கொலைச் சம்பவத்தின் பின்பு தலைமறைவாக இருந்துள்ள நிலையில் அஹங்கம பிரதேச பொலிஸாரால் இவரை மனைவி மகள் மகனுடன் சேர்த்து சந்தேசத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
0 comments :
Post a Comment